பேசியவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்த மெர்சல் படக்குழு- விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் மெர்சல். இப்படம் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையில் மெர்சல் படம் பலரும் தோல்வி என்று கூறி வந்தனர், இதில் குறிப்பாக தயாரிப்பாளருக்கு தோல்வி என்று கூறினார்கள்.



இதற்கு பதிலடி தரும் வகையில் தேனாண்டாள் நிறுவனம் தங்கள் டுவிட்டர் பகுதியில் ‘மெர்சல் எங்களுக்கு கௌரவம், இந்த வாய்ப்பு அளித்த விஜய், அட்லீக்கு நன்றி’ என கூறியுள்ளனர். இவை விஜய் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.


Previous Post Next Post