ஹன்சிகாவின் புதிய தோற்றம்


ஹன்சிகா எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2011ல் கோலிவுட்டில் அறிமுகமானார் ஹன்சிகா. தொடர்ந்து முன்னணி நடிகையாக வளர்ந்த அவருக்கு தற்போது மார்க்கெட் டல்லாகியுள்ளது.

கொழுக் மொழுக் என இருந்த ஹன்சிகா, திடீர் என்று தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்து குறைத்தும் விட்டார். ஆனால் ஒல்லிக்குச்சி ஹன்சிகாவை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

ஹன்சிகா கருப்பு நிற உடையில் உள்ள் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது. அதில் அவர் எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Previous Post Next Post