எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை வெளுத்து வாங்கிய பிரபலம்


புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவுக்காக 16 பெண்கள் கலந்துகொள்ள இறுதியில் 3 பெண்கள் உள்ளனர்.

இதில் யாரை ஆர்யா திருமணம் செய்ய போகிறார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடையே உள்ளது. ஆரம்பத்தில் நிகழ்ச்சி ரசிகர்களிடம் சூடு பிடித்தாலும் தற்போது அனைவரும் திட்ட தொடங்கியுள்ளனர்.

இன்று பாடலாசிரியர் விவேக் அவர்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி குறித்து தனது கோபத்தை வெளிக்காட்ட, அதற்கு ரசிகர்களும் சப்போட் செய்து வருகின்றனர்.
Previous Post Next Post