ஆண்கள் புடவை கட்டுவது பாவமா?

சமுதாயத்தில் ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் உடைகள் பிரித்து வைத்துவிட்டார்கள். பிறகு ஆண் அணியும் வஸ்துக்களை பெண் அணிகிற போது முகம் சுழித்தார்கள். அடங்காபிடாறி என்றார்கள். இப்போது அது தான் வழக்கமாகிப்போய் குறிப்பாக புடவை எல்லாம் திருவிழாவுக்கு மட்டும் கட்ட தொடங்கிவிட்டோம். 

ஆனால் ஒரு ஆண் ஒரு பெண்ணின் ஆடைகளை அணிய பிரியப்படுகிற போது நாம் ஏன் அவர்களை ஒரு கேலி கண்ணோட்டத்தோடு பார்க்கிறோம் என்று எனக்கு புரியவில்லை.



ஆண்களே உங்களுக்கு இது போல் செக்சியாக பாவாடை தாவணி கட்டிக்கொள்ள ஆசையாக இருக்கிறதா. யாருக்கு தான் இருக்காது. உங்கள் ரகசிய ஆசையை உங்கள் கேள்ர் பிரண்டிடமோ மனைவியிடமோ பக்குவமாக எடுத்து சொல்லுங்கள் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். அப்படி கட்டியும் ஒன்றும் புண்ணியம் இல்லை. நீங்கள் பெண்களை போல் அழகாகிவிடுவீர்களா என்ன?

மேலும் பெண்களே இப்படி விருப்பப்படும் ஆண்களே கேலி கண்ணோடு பார்க்க வேண்டாம். அவர்களின் மனதை புரிந்து செயல்படுங்கள்.


பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களின் உடை அணிய ஆசை இருக்கிறது. அது ஒன்றும் பெரிய தெய்வ குற்றமோ வரம்பு மீறிய செயலோ அல்ல. குறிப்பாக ஆண்களுக்கு புடவை கட்டுவது தான் பிடித்திருக்கிறது.

புடவை என்பது ஒரு அருமையான உடை. அது கவர்ச்சியான உடையும் கூட. மேலும் ஜீன்ஸ் பேன்டு தான் பெண்களுக்கு மிடுக்கை தரும் உடை என்று நம்பவேண்டும். புடவையிலும் செக்சியாக ஆண்களை மண்டியிட வைக்கும் அளவுக்கும் கூடவெ கம்பீரமாகவும் உலா வர முடியும். 

ஆண்களை புடவை தான் மிகவும் கவர்ந்திருக்கிறது. எனக்கும் புடவை மிகவும் பிடிக்கும். பெண்ணுக்கும் புடவைக்குமான பந்தம் வெகு சுவாரஸ்யமானது.

ஆண்களுக்கு ஏன் புடவை பிடித்திருக்கிறதென்றால் புடவையில் நிறைய கவர்ச்சி அம்சங்கள் உண்டு. முதலில் உள்பாவாடை. அதன் மென்மை மிகவும் ரசிக்கத்தக்கது. நம் கால்களோடும் மறைவிடத்தோடும் ஒட்டிக்கொண்டு உறவாடும் அந்த சுகம் அணிந்து பார்த்தால் தான் தெரியும்.

மேலும் வீரம் இல்லாத ஆண்கள் என கருதப்படுபவர்களை நாம் பாவாடை கட்டிக்கொள் என்று திட்டுகிறோம். உண்மையில் சொன்னால் அவர்கள் தான் பாவாடை கட்டிக்கொள்ள வேண்டும். 

பாவாடை ஒன்றும் கேலி சின்னமோ அவமானத்தின் சின்னமோ கோளைகளின் கொடியோ அல்ல. அடுத்தது பிரா மற்றும் ஜாக்கெட். ஆண்களுக்கு ஜாக்கெட் கொக்கிகளை காணும் போதெல்லாம் ஒரு தனிப்பட்ட மோகம் வரும். 

மார்புகள் புடைத்துக்கொண்டு காட்டும் பிளவுசுகளுக்கு ஆண்கள் மத்தியில் மோகம் இருக்கத்தான் செய்கிறது. அடுத்து புடவை. எல்லா உடைகளையும் நாம் அணிந்துகொள்வோம். புடை மட்டும் கட்டிக்கொள்வோம் அல்லது சுற்றிக்கொள்வோம். புடவை ஒவ்வொரு பெண்ணுடனும் சுற்றி இருக்கும் ஒரு அழகிய அம்சம். 

ஆண்களுக்கு புடவை கட்ட பெண்களின் ஆடை அணிய விருப்பம் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அதை தடை சொல்லவோ கேலி பேசவோ யாருக்கும் உரிமை இல்லை.

ஆண்களே உங்களுக்கு உங்கள் மனைவியின் ஆடை அணிந்துகொள்ள ரகசிய ஆசை இருக்கலாம். அதை உங்கள் மனைவியிடம் தெரியப்படுத்துங்கள். மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் அவளது புடவைகளை மோப்பம் பிடிப்பதும் உடுத்தி பார்ப்பதும் நல்லதல்ல. உங்கள் மனைவியின் முழு அனுமதியோடு சுதந்திரத்தோடு அவளின் துணையோடு புடவை கட்டி பாருங்கள். 

அதன் மயக்கமும் சுவையும் தனி. இதில் கூச்சப்படவோ தாழ்ந்து சிந்திக்கவோ ஒன்றும் இல்லை. புடவை என்னும் பரிபூரண ஆடையை அணிய நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மேலும் சமுதாயம் கேலி பேசும். நான் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். 

ஆண்களுக்கு எப்போதும் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. இப்போது பெண்களின் மகத்தான வளர்ச்சியை கண்டு எங்கே தங்களின் ஆணவ ஆதிக்க இடம் தகர்க்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் பெண்களையும் பெண் சார்ந்த விஷயங்களையும் கேலி பேசி அதன் மூலம் தாங்கள் உயர்ந்தவர்கள் என போலியாய் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தவே அவர்கள் முனைகிறார்கள். 

அதன் வெளிப்பாடே பெண்களை கிண்டல் கேலி செய்வதும் திருநங்கைகளை எள்ளி நகையாடுவதுமான அநாகரீக போக்கு.

ஆணாதிக்கத்தை ஒழிப்போம். பெண்களே முன்னேறுங்கள்.

 கடந்த பதிவுக்கு பின்னூட்டத்தில் ஒருவர் நீங்கள் 1950ல் இருக்கிறீர்களா என்றார். தோழரே யாரை ஏமாற்ற இந்த பொய் வேஷம். இப்போது இந்தியாவில் தமிழ்நாட்டில் யாரும் தாலி அணிய நிர்பந்திக்கப்படுவதில்லையா. நீங்கள் திருமணம் ஆனவரா. பகுத்தறிவு திருமணமா செய்துகொண்டீர்கள். இன்று தமிழக திருமண மண்டபங்களில் தாலி கட்டாமலா திருமணம் நடக்கிறது. பெண்களெல்லாம் மஞ்சள் நிறத்தில் ஒரு கயிற்றை எப்போதும் அடிமை சாதி போல் கட்டிக்கொண்டு தானே அலைந்துகொண்டிருக்கிறார்கள். இவர் ஏதோ அமெரிக்காவில் இருப்பவர் போல் எழுதுகிறார். உற்று பார்த்தால் ஆணாதிக்க சிந்தனையில் நீங்கள் இன்னும் 1950 ஐ தாண்டவில்லை என்று நினைக்கிறேன்.

இன்னொருவர் பெண்கள் ஏதோ தங்கம் என்றும் அதை காக்கும் இரும்பு பெட்டி தான் ஆண்கள் என்றும் சொன்னார். பெண்களுக்கு பெரும்பாலான இடையூறுகள் ஆண்கள் உங்களால் தான் வருகிறது. ஆண்களே நீங்கள் முதலில் நீங்கள் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

நன்றி (தோழி வின்சி.)
Previous Post Next Post