சுசிலீக்ஸ் சர்ச்சையால் மீண்டும் பாடகி சின்மயிக்கு வந்த சிக்கல் - புகைப்படம் உள்ளே

சுசிலீக்ஸை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. பிரபலங்கள் பலரும் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. அதில் சிக்கியவர்களில் பாடகி சின்மயியும் ஒருவர்.



தற்போது தனக்கு தொடர்ந்த்து இதனால் பல்வேறு சிக்கல்கள் வருவதாக சின்மயி கூறியுள்ளார். அவருக்கு இளைஞர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார்.

ஏன் என கேட்டதற்கு "சுசிலீக்கில் உன்னை பற்றி எல்லாம் தெரியவந்துவிட்டது, நீ பலருடன் *** செய்துதான் இப்போது இருக்கும் இடத்திற்கு வந்திருக்கிறாய்" என பதில் வந்துள்ளது.

இது பற்றி சின்மயி வெளியிட்டுள்ள பதிவு இதோ...








Previous Post Next Post