கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்திய அக்ஷரா கௌடா!

பாலிவுட் நடிகைகளுக்கு போட்டியாக அக்ஷரா கௌடா சமீபத்தில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடித்தியுள்ளார்.

நடிகை அக்ஷரா கௌடா பெங்களூரை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஜெயம் ரவியுடன் ‘போகன்’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். தற்போதுள்ள நடிகைகள் பேஷன் என்ற பெயரில் தங்களுடைய கவர்ச்சியை வெளிக்காட்டி வருகினறனர். இதற்காக மோசமாக உடை அணிந்து பேஷன் என்று கூறி அதற்கு போட்டோ ஷுட் எல்லாம் வேறு நடத்துகிறார்கள்.


அப்படி எடுத்த புகைப்படங்களை பாலிவுட் நாயகிகள் தான் அதிகம் செய்து வந்தார்கள், இப்போது அந்த தாக்கம் தென்னிந்திய சினிமா நடிகைகளிடமும் வந்துவிட்டது.

அந்த வகையில் நடிகை அக்ஷரா கௌடா கவர்ச்சியாக ஒரு போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார். அதில் ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
Previous Post Next Post