பெண் நோயாளிகளை படம் எடுத்து ரசித்த மருத்துவர்: அதிர்ச்சி சம்பவம்

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளிகளை படம் எடுத்த மருத்துவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது.



இங்கு சிவகுருநாதன் (65) என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் பெண் நோயாளிகளை சிவகுருநாதன் நைசாக படமெடுத்த நிலையில் அதை ரசித்து வந்துள்ளார்.

சிவகுகுருநாதனின் அநாகரீக செயலை கண்டுப்பிடித்த பெண்கள் இது குறித்து பொலிசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து பொலிசார் மருத்துவரை கைது செய்துள்ளனர்.
Previous Post Next Post