எப்படி இருந்த வாகை சூடவா நடிகை இனியா இப்படி மாறிட்டாங்க! புகைப்படம் உள்ளே!

2011-ல் தமிழில் நடிகர் விமல் நடித்த வாகை பூ சூடவா என்ற படத்தில் நடித்த நடித்தவர் நடிகை இனியா. அந்த படத்தின் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பெற்றதோடு பல விருதுகளையும் வாங்கினார்.

1988-ல் கேரளாவில் பிறந்த இவர் தனது 10 வயதிலேயே ஒரு மலையாள டிவி தொடரில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் 2004-ல் ரெயின் ரெயின் கம் அகைன் என்ற படத்தில் மலையாள சினிமாவில் அறிமுகமானார் அதன் பிறகு மலையாளம் ,தமிழ்,தெலுங்கு போன்ற படங்களில் நடித்தார்.

இவர் தமிழில் நடித்த முதல் படம் 2010 இல் வெளியான பாடகசாலை என்னும் படம் தான். அதன் பின்னர் யுத்தம் செய், வாகை பூ சூடவா, மௌன குரு ,சென்னையில் ஒரு நாள் போன்ற படங்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயரை பெற்றார்.


ஆனால் சினிமா பொறுத்தவரை நடிப்பு மட்டும் போதாது சற்று கவர்ச்சியும் கலந்திருந்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியும் அதனால் தமிழில் அடுத்தது பட வாய்ப்புகள் வரவில்லை.தனது ஆரம்பகால படங்களில் அளவான எடையில் இருந்த இனியா தற்போது உடல் எடை கூடி குண்டாக மாறிவிட்டார்.


தற்போது பரத் நடிக்கும் பொட்டு என்ற திகில் படத்தில் நடித்து வரும் இனியவை அந்த படத்தில் பார்த்தால் தான் தெரியும் எந்த அளவிற்கு உடல் எடை கூடியுள்ளார் என்று.
Previous Post Next Post