150 படங்களை நிராகரித்த தமிழ் நடிகை..!


படத்தின் நாயகியை மறக்க முடியாது. அனால் "அருவி" படத்தின் கதாநாயகியை மறக்கவே முடுயாது. இந்த படத்தில் இவரின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தது.



இப்படம் வெளியாகி ஆறு மாதங்கள் ஆகியும் அடுத்து படம் எதையும் ஒப்புக்கொள்ளமால்உள்ளார். இந்த ஆறு மாதங்களில் சுமார் 150 படங்களை நிராகரித்து இருக்கிறார்.


இது குறித்து "அதிதி" கூறுகையில், "அருவி" மூலம் தனக்கு கிடைத்த நல்ல பெயரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எனவே கதை கேட்கும்போதே மிகுந்த கவனமாக கேட்கிறேன்.

வித்தியாசமான, அதே நேரத்தில் தனக்கு நடிக்க முக்கியத்துவம் உள்ள கதைகளில்தான் நடிப்பேன். இரண்டு ஆண்டுகள் ஆனாலும். பத்தோடு பதினொன்றாக ஒரு படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
Previous Post Next Post