உண்மையாகவே இது உடை தானா! கவர்ச்சி காட்டி கண்களை ஈர்த்த 2.0 எமி - புகைப்படம் உள்ளே

நடிகை எமிஜாக்சன் ஃபிரான்ஸிருந்து வந்து இங்கேயே செட்டிலாகிவிட்டார். படங்களில் அவர் கவர்ச்சி காட்டுவதை விட சமூகவலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் அவர் 2.0 படத்தில் நடித்துள்ளார். தற்போது அவர் சூப்பர் கேர்ள் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். கன்னடத்தில் ரீமேக் ஆகும் குயின் படத்திலிருந்து அவர் விலகினார்.


தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். . அவர் அணிந்திருப்பது உடை தான் என கேள்விகள் எழுந்தாலும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.


A post shared by Amy Jackson (@iamamyjackson) on
Previous Post Next Post