வருகிறது பிக் பாஸ் 2 .,கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா ?

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அடுத்த பிக்பாஸ் சீசன் 2 எப்போது துவங்கும் என்று ஆவலுடன் காத்திருந்தனர்.இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்குகிறார், இதனால் ரசிகர்களும் படு ஆவலோடு இருக்கின்றனர்.
தற்போது ‘பிக்பாஸ் 2’ விரைவில் தொடங்கவுள்ளது. இந்த

சீசன் 2 - வில் பல்வேறு போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்ளவுள்ளனர்.

தற்போது இந்த பெயர் பட்டியல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.அவர்கள் இனியா, கஸ்தூரி,ராய்லக்ஷ்மி , லட்சுமி மேனன், ஜனனி ஐயர், சுவர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், நந்திதா, பரத், ஷாம்

சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், ஜான் விஜய்,

படவா கோபி, பவர் ஸ்டார், ப்ரேம்ஜி, யூகி சேது, விஜய் வசந்த்

நாஞ்சில் சம்பத்,பால சரவணன்,ப்ளாக் பாண்டி,சாரு நிவேதா

தாடி பாலாஜி, டேனியல் ஆனி போப்,ஆலியா மானசா

ரக்ஷிதா,கீர்த்தி சாந்தனு,அமித் பார்கவ்

ஆனால் இவர்களில் பாதி பேர் வெளியேற வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Previous Post Next Post