தினமும் 9 ஆண்கள்!! இதில் தவறேதும் இல்லையாம்….. உலகத்திற்கு நியாயப்படுத்தும் பெண்!!

இங்கிலாந்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிஉலகத்திற்கு விவரித்துள்ளார்.48 வயதாகியுள்ள இவர், இதுவரை தனது வாழ்நாளில் கடந்து வந்த ஆண்களின் எண்ணிக்கை 3000 என கூறியுள்ளார்.Crystal Warren என்பவர் பிறப்பில் ஒரு ஆணாக பிறந்தவர், தனக்கு 14 வயது இருக்கையில் தனது உடம்பில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றத்தால் இவருக்குள் பெண்மை உணர்வு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவரிக்கும் Crystal, பெண்மை உணர்வு ஏற்பட்டவுடன் எனது தாயின் ஆடைகளை எடுத்து அணிந்துகொள்ள ஆரம்பித்தேன், எனது தோல்கள் மென்மையாகவும், மார்பகம் வரள ஆரம்பித்தது.



இதனால் நான் கவலைப்படவில்லை, 2001ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறினேன்.அதன்பின்னர், எனது வாழ்வில் பல்வேறு ஆண்கள் வந்தார்கள், ஒரு இரவுக்கு 9 ஆண்களுடன் உறவு கொண்டேன்.

அறுவை சிகிச்சை செய்து சுமார் 14 ஆண்டுகளில், இதுவரை 3000 ஆண்களுடன் உறவு கொண்டுள்ளேன். இதனை நான் பாலியல் தொழிலாக பார்க்கவில்லை.நான் ஒரு பெண், என்னால் பல ஆண்களை சந்தோஷப்படுத்தமுடியும். அது மட்டுமின்றி பாலியல் என்பது தவறான ஒன்று கிடையாது.

அதனை முழுமனதோடு மகிழ்ச்சியாக செய்தால், நமக்கு சந்தோஷம் கிடைக்கும். அதனைத்தான் நானும் இத்தனை ஆண்டுகளாக செய்துவந்தேன்.

இதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை, ஏனெனில் நான் ஒரினச்சேர்க்கையாளர் கிடையாது.இவ்வாறு இருப்பதில் என்னை நினைத்து நானே பெருமைபட்டுக்கொள்கிறேன். பாலியல் உறவுகள் குறித்து ஒப்புக்கொள்வதற்கு பெண்கள் ஒருபோதும் வெட்கப்படக்கூடாது.

தற்போது, இதில் இருந்து ஓய்வில் இருக்கிறேன், ஏனெனில் எனது உடல்நிலை பற்றி எனக்கு தெரியும்.ஆரம்பகாலத்தில் இருந்தது போன்று என்னால் தற்போது இருக்கமுடியவில்லை, எனவே எனக்கு சற்று ஒய்வு தேவைப்படுகிறது என கூறியுள்ளார்.
Previous Post Next Post