அஞ்சனா நிகழ்ச்சி தொகுத்து வழங்காததற்கு இது தான் காரணமா! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருந்தவர் அஞ்சனா. இவர் கயல் படத்தின் ஹீரோ சந்திரனை திருமணம் செய்துக்கொண்டார்.

இவர் சில மாதங்களாக எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பெரிதும் காணவில்லை, அஞ்சனா என்ன செய்கின்றார் என ரசிகர்களே கேட்கும்படி இருந்தது.

ரசிகர்கள் எல்லாம் சந்தோஷமாகும்படி ஒரு செய்தி வந்துள்ளது, அஞ்சனா தற்போது கர்ப்பமாக உள்ளதாக அவருடைய கணவர் சந்திரனே தெரிவித்துள்ளார்.

இதை அறிந்த ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை இவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.


Previous Post Next Post