மும்பையை சேர்ந்த நடிகை அவந்திகா தன்னுடைய பிகினி புகைப்படங்களை இயக்குனர் லீக் செய்துவிட்டார் என்று ஏற்கெனவே போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகையே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
மீண்டும் என்னுடைய பிகினி புகைப்படங்களை வெளியிட்டுவிட்டு இலங்கையின் தலைமறைவாகியுள்ளார் இயக்குனர்.

Photo Source : cinewoow.com
என்னுடைய புகைப்படங்கள் ஏதாவது கிடைத்தால் தனக்கு தெரியபடுத்துமாறும் ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.