ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஷாலினியும் ஒருவர். திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
ஷாலினியின் தங்கை ஷாம்லியும் சினிமாவில் நாயகியாக நடித்து வருகிறார். தமிழில் வீரசிவாஜி என்ற படத்தில் அறிமுகமான இவர் தெலுங்கிலும் நாக சவுரியாவுடன் அம்மம்மாகரிலு என்ற படத்தில் நடித்தார்.
ஆனால், அவர் நாயகியாக நடித்த இரண்டு படங்களுமே சரியாக ஓடவில்லை. இதற்கு பின்னர் சினிமாவில் தனியிடத்தை தக்க வைத்து கொள்ள முடியவில்லை.

இதனால், கடும் வருத்தத்தில் இருக்கும் அவர் அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளார். இனி அடுத்தடுத்து மிகவும் தெளிவாக கதை கேட்டு நடிக்க இருப்பதாக கூறியுள்ளார்.
நடிப்பால் தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருந்த நடிகையான ஷாலியின் தங்கைக்கு இப்படி ஒரு சோதனையா என்று ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.