லண்டனை பூர்விகமாக கொண்ட நடிகை எமி ஜாக்சன் இவர் தமிழ் முதல் முதலில் மதராசபட்டிணம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பிறகு தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி ஆகியபடத்தில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானார்.

மேலும் இவர் ரஜினியுடன் நடித்த 2.௦ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில் இவருக்கு சொல்லிகொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் எதுவும் அமையாததால் ஹிந்தி சீரியலில் நடித்து வருகிறார்,

மேலும் பட வாய்ப்பு அமையாவிட்டாலும் ரசிகர்களை தனது பக்கம் வைத்துகொள்ள அவர் எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது காதலருடன் மிக நெருக்கமாக மோசமான பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்
இந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்களிடம் வைரலாகிவருகிறது.