கோவிலுக்குள் குத்தாட்டம் போட்டு முகம் சுளிக்கவைத்த பூசாரிகள் .,கொந்தளித்த மக்கள்..!புனித தலமான கோவிலுக்குள் பூசாரிகள் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவில் என்பது புனிதமான இடம், மனஅமைதி பெற அங்கு வரும் பக்தர்களுக்கே இவ்வாறுதான் இருக்கவேண்டும் என பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு அவை பக்தர்களின் கடமை என பின்பற்றப்படுகிறது.

அப்படி இருக்கையில் சாமிக்கு தீப ஆராதனை செய்து சேவை செய்யும் கோவில் பூசாரிகள் பயபக்தியோடு இல்லாமல் கோவிலுக்குள்ளே குத்தாட்டம் போட்டுள்ளனர்.அந்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது .

மேலும் புனித தலமான கோவிலுக்குள் பூசாரிகள் அரங்கேற்றிய செயல் பார்ப்பவர்களை முகம் சுளிக்கவைத்து கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் கோவிலுக்கு உள்ளே பூசாரிகள் இப்படி நடந்து கொள்வது முற்றிலும், தீங்கு விளைவிக்கும் செயல் என்றும் கூறி வருகின்றனர்.

இவ்வாறு வைரலாகும் இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.


Previous Post Next Post