
பீகார் மாநிலத்தில் உள்ள சப்ரா நகரை சேர்ந்த பூஜா என்ற பெண்ணுடன் இளைஞர் ஒருவர் தகாத உறவு கொண்டுள்ளார்.
குறித்த இளைஞருக்கு பூஜா தங்கை முறை வேண்டும். பூஜாவுக்கு டிசம்பர் மாதம் திருமணம் நடத்த பெற்றோர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் பூஜா வீட்டுற்கு வந்த இளைஞர் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பூஜாவின் காதில் தோட்டா பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.