
நடிகை முமைத்கான் ஐட்டம் பாடல்களில் ஆடி பிரபலமானவர். இவருக்கு தனியான ஒரு இரசிகர் கூட்டம் உள்ளது.
போக்கிரி மற்றும் வில்லு படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள இவர். மம்பட்டியான் படத்தின் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளார்.

Photo Source : ibtimes.co.in
பின்னர் தமிழில் படவாய்புகள் இல்லாத காரணத்தினால் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார்.
பிக்பாஸ் , போதைப்பொருள் கடத்தல் வழக்கு இவரின் பெயர் செய்திகளில் அடிபட்டது.

Photo Source : new-blog-2015.blogspot.com
இந்நிலையில், இரவு நேர பார்ட்டியில் குடித்து விட்டு தனது தோழியை நெருக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுத்தவாறு சில புகைப்படங்களை தனது இன்ஸடாவில் பதிவேற்றியுள்ளார்.

அதில் ” பொறுப்பாக சுற்றுலா வந்து விட்டு, பொறுப்பில்லாமல் பார்ட்டியில் ஒரு கல்லூரி மாணவி போல பொறுப்பில்லாமல் இருக்கிறேன் ” என்று படவிளக்கம் கூறியிருக்கிறார் நடிகை முமைத்கான்.