எப்படி இருந்த நடிகை சினேகா ஏன் இப்படி ஆகிவிட்டார்?- புகைப்படம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்


தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பெயருக்கு சொந்தக்கார நடிகை சினேகா. இவர் மாடலாக உடை அணிவதை விட புடவை கட்டுக் கொண்டு வருவது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

படங்களில் நடித்து வந்தாலும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இவருக்கு தலைமுடி மிகவும் நீளம். ஆனால் திடீரென்று இவரது முடியை சமந்தா பாதியாக கட் செய்தது போல் செய்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஷாக் ஆகியுள்ளனர், ஏன் சினேகா இப்படி செய்தார் என்றும் வருத்தப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post