படவாய்ப்புக்காக நடக்கும் மற்றுமொரு கேவலம் .,அரை நிர்வாண நாயகி போட்டு உடைத்த குட்டு..!

திரை உலகில் நடக்கும் மோசமான செயல் ஒன்றை குறித்து தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது வெளியிட்டுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை   படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது என கூறி அதை  வெளிச்சம் போட்டுக் காட்டியவர் ஸ்ரீ ரெட்டி.



அதுமட்டுமில்லாமல் பட வாய்ப்பு அளிப்பதாக கூறி தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர்களின் பெயர்களையும்  ஒவ்வொன்றாக  வெளியிட்டார்.

மேலும் சில முக்கிய புள்ளிகளின் பெயர்களை வெளியிட்டதோடு நின்றுவிட மாட்டேன், ஸ்ரீ லீக்ஸ் தொடரும் என்று அறிவித்தார் ஸ்ரீ ரெட்டி.



இந்நிலையில் அவர் புது சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார்

ஆண் உதவி இயக்குனர்கள் மற்றும் சிறிய நடிகர்கள் கூட இயக்குனர்களுடன் தகாத உறவு வைத்துக் கொள்வதாக கூறுகிறார் ஸ்ரீ ரெட்டி.
சில இயக்குனர்கள் ஆண்களை கூட விடாமல் தன்னுடன் ஓரல் செக்ஸ் வைத்து கொள்ள சொல்வதாக ஸ்ரீரெட்டி ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.



திரைக்கு பின்னால் நடப்பதை வெளியே சொல்லாமல் இருக்க ஸ்ரீ ரெட்டிக்கு கோடிக் கணக்கில் பணம் கொடுத்து சிலர் சமரசம் பேச முன்வந்துள்ளனர். ஆனால் அவர்கள் சொதப்பவே அவர் அனைத்து தகவல்களையும் வெளியேவிட்டுவிட்டாராம்.

ஸ்ரீ ரெட்டிக்கு சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மா ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீரெட்டிக்கு தனது படத்தில் நடிக்க வாய்ப்பும் கொடுத்துள்ளார்.
Previous Post Next Post