நடிகை நிவேதா பெத்துராஜ் கோலிவுட்டில் ‘ஒரு நாள் கூத்து’ திரைபடம் மூலம் அறிமுகமானவர். நிவேதா பெத்துராஜை இந்த படம் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் கவர்ச்சி காட்டாமல் குடும்பப்பாங்கான கேரக்டரில் மட்டும் நடித்து வந்தார்.
தற்போதெல்லாம் கொஞ்சம் தாராளமாகவே ரசிகர்களுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார். மேலும் சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருவதும் அவருடைய வழக்கமாக மாறிவிட்டது. இந்நிலையில், ‘டிக்டிக்டிக்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம் பெற்ற நிவேதாவின் கவர்ச்சியான ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் செம வைரலானது.