ஆர்யா திருமணம் செய்துகொள்ள பெண் பார்க்கும் படலமாக நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது. இதில் ஆர்யா கடைசியாக இருந்த 3 போட்டியாளர்களில் யாராவது ஒருவரை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தான் ஒருவரை திருமணம் செய்துகொண்டால் மற்றவர்கள் வருத்தப்படுவார்கள் எனக்கூறி ஆர்யா யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இவ்வாறு ஆர்யா யாரையும் இறுதியில் திருமணம் செய்துகொள்ளாதது பலருக்கும் வருத்தம் தந்தது.மேலும் இதனால் சில சர்ச்சைகள் கூட எழுந்தது.
இதில் மலையாளத்தை சேர்ந்த குஞ்சு என்ற சீதாலட்சுமி ஆர்யாவை திருமணம் செய்துகொள்ளும் இறுதி போட்டியாளராகவும் வந்தார்.மேலும் இவருக்கும் ஆர்யாவுக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கிறது என பலரும் கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு பிறகு சீதாலட்சுமி ஒரு ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்டுள்ளார். இதில் அவர் கவர்ச்சியான உடையுடன் மேடையில் நடந்து வந்தார்.
அந்த புகைப்படத்தை அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.