இயக்குனரை கட்டி வைத்து மிரட்டிய அதர்வா,சதிஷ் .,வெளியான அதிரவைக்கும் காரணம்..,வைரலாகும் வீடியோ உள்ளே ..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான அதர்வா தனது நடிப்பு திறமையால் அதிகம் கவரப்பட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் தற்போது ஜெயங் கொண்டான், இவன் தந்திரன் போன்ற படங்களை இயக்கிய கண்ணனின் இயக்கத்தில் உருவாகி வரும்
பூமராங் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அவருடன் காமெடியில் கலக்கி வரும் நடிகர் சதீஷும் நடித்து வருகிறார்.இந்நிலையில் சதிஷ் ஒரு வீடியோ ஒன்றை ட்விட்டரில்  வெளியிட்டுள்ளார்,
அதில் அதர்வாவும், சதீஷும் சேர்ந்து இயக்குனர் கண்ணனை கட்டி போட்டு சிஎஸ்கே விளையாடும்போது ஷூட்டிங் வைத்தால் இது தான் கதி என சொல்லி மாஸாக நடந்து வந்தனர்.Previous Post Next Post