நம்ம அனுஷ்காவா இது ,ஏன் என்னாச்சு திடீர்னு இப்படி மாறிட்டாங்களே.,யாரும் எதிர்பார்த்திராத புகைப்படம் உள்ளே..



தமிழ் ,தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து புகழின் உச்சியில் இருக்கிறார் நடிகை அனுஷ்கா .மேலும் பாகுபலி படத்தின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனி சிறப்பை பெற்றார்.



மேலும் அருந்ததி, பாகமதி என சில ஹீரோயினை மையமாக கொண்ட கதைகள் கொண்ட படங்கள் சினிமாவில் உயர்ந்த தனி இடத்தை கொடுத்துவிட்டது.

பொது விழாக்களில் கூட அவர் இயல்பான பெண் போலவே எளிமையாக இருக்கும் அனுஷ்காவிற்கு பாகுபலி பிரபாஸ்க்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகின.

ஆனால் அது உண்மையில்லை என்று கூறி அமைதியாகவும் இருந்தார் .

இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்த அனுஷ்கா தற்போது ஆன்மீக பயணத்தில் இறங்கிவிட்டார்.

மேலும் சமீபத்தில் கோவில் ஒன்றுக்கு சென்ற அவர் கழுத்தில் ருத்திராட்சமாலை, நெற்றியில் பெரிய பொட்டு என முழுமையாக மாறியுள்ளார்.



பொது இடத்தில் அவ்வாறு எளிமையாக அவரை பார்த்தவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
Previous Post Next Post