விநாயகர் சீரியல் தமிழில் செம்ம பேமஸ். சன் தொலைக்காட்சியில் ரசிகர்கள் அனைவராலும் மிகவும் விரும்பி பார்க்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இதில் பார்வதியாக நடிப்பவர் akanksha puri. இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
ஆனால், சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் செம்ம ஷாக்கை ஏற்றியுள்ளது.
ஏனெனில் அந்த அளவிற்கு அதில் கவர்ச்சியாக அவர் இருந்தார், இதோ அந்த புகைப்படம்...