பொது இடத்தில் ஆபாசமான உடையில் வந்த ஸ்ரீதேவியின் மகள்! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்

நடிகை ஸ்ரீதேவி தமிழ், ஹிந்தி சினிமா தன் வசம் வைத்திருந்தவர். அவரின் மறைவு சினிமா உலகில் மட்டுமல்லாது, ரசிகர்கள் மத்தியில் சோகத்தை உண்டாக்கியது.

ஸ்ரீதேவி படங்கள் போக மீதி நேரங்களில் தன் குடும்பம், மகள்களுடன் தான் செலவிடுவார். அவரின் மகள்களில் ஒருவரான ஜான்வி படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அண்மையில் ஜான்வி அரை ஆபாச உடையில் வர ரசிகர்கள் அவரை சமூகவலைதளங்களில் அவசரத்தில் ஜீன்ஸ் போடாமல் வந்துவிட்டார் போலிருக்கிறது என கிண்டலடித்துள்ளனர்.

Previous Post Next Post