தந்தையர் தினத்தில் இப்படியா செய்வது ., தனது மகளுடன் மேலாடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை .,அதிர்ச்சியில் ரசிகர்கள் .!

நடிகைகளில் இப்போது நிறைய பேர் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இளைஞர்களிடம் எப்போது அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை சன்னி லியோன்.
அவரின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் பொதுமக்கள் மத்தியில் பல நேரங்களில் அவருக்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது.
                 sunny leon க்கான பட முடிவு
இதனால் முன்னணி நடிகர்கள் பலர் சன்னியை தங்கள் படங்களில் நடிக்கவைக்க தயங்குகிறார்கள். மேலும் இவருக்கு செக்ஸ் பட நடிகை என்ற  பெயரும் சுமத்தப்பட்டுள்ளது .
மேலும் தற்போது வீரமாதேவி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கில் இப்படம் எடுக்கப்படுகிறது. 
sunny leon with daughter க்கான பட முடிவு
இந்நிலையில் கவர்ச்சி நடிகை என்பதை தாண்டி சொந்த வாழ்க்கையில் இவர் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் நேற்று தந்தையர் தினம் என்பதால் தனது மகள் மற்றும் கணவருடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மூவருமே மேலாடை இல்லாமல் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Previous Post Next Post