உலகம் முழுக்க காலா செய்த வசூல் சாதனை! செம வெயிட்டு நம்ம காலா சேட்டு - லிஸ்ட் இதோ

ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் நேற்று உலகம் முழுக்க வெளியானது. நள்ளிரவு முதலே அதிகாலை காட்சிகளுக்காக தியேட்டரில் கூட்டம் அலை மோதியது.



படத்திற்கு நல்ல விமர்சனங்கள் குவிந்தது. இந்நிலையில் உலகளவில் இப்படம் ரூ 50 கோடியை வசூல் செய்திருப்பதாக வர்த்தக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஆனாலும் எதிர்பார்த்ததை விட வசூல் குறைவு தான் என சொல்லப்படுகிறது. மேலும் தயாரிப்பாளர் தரப்பின் படி இந்த வார முடிவில் மேலும் வசூல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
  • காலா நேற்று மட்டும் உலகளவில் செய்த வசூல் விபரம் இதோ..
  • தமிழ்நாடு - ரூ 17 கோடி
  • ஆந்திரா, தெலுங்கானா - ரூ 7 கோடி
  • கேரளா - ரூ 3 கோடி
  • இந்தியா - ரூ 6 கோடி
  • வெளிநாடுகள் - ரூ 17 கோடி
Previous Post Next Post