உலகம் முழுவதும் ரிலீசாயிருக்கற படம் காலா. ரஜினி நடிச்சிருக்கிற இந்த படத்தை ரஞ்சித் இயக்கியிருக்கிறார்.
சாதாரண ஹீரோக்களை வச்சு 2 படம் மட்டுமே எடுத்திருந்த ரஞ்சித்துக்கு கபாலி படம் கொடுக்கும்போதே எல்லாருமே ஷாக். இதுல மறுபடியும் அவருகிட்டயே காலா படத்திலயும் ரஜினி நடிச்சாரு.
இந்த படத்தை பார்த்த சிங்கள சூப்பர்ஸ்டார் நடிகர் ரஞ்சன் ராமநாயக்க ரஜினிகாந்திடம் வேண்டுகோள் வச்சுருக்கார்.
ஏன் நீங்க போய் இந்த மாதிரி படத்துல நடிக்கிறீங்க. உங்க ரேஞ்சுக்கு ஷங்கர், ராஜமௌலி மாதிரி படத்துல நடிக்கனும். உங்கள ரஞ்சித் நல்லாவே காட்டல.
ரஞ்சித் படத்துல நடிக்கவே நடிக்காதிங்கனு 8 நிமிஷம் பேசுன வீடியோவுல 10 தடவைக்கு மேல சொல்லிட்டாரு. ரஞ்சித் மேல இவருக்கு ஏன் இத்தன கோபமோ தெரியல...