
இந்நிலையில் சமீபத்தில் சஞ்சீவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு 'வித் மை பேபி' அவர் பதிவிட்டார் என கூறப்படுகிறது. இருவருக்கும் காதலா என ரசிகர்கள் கேள்வி எழுப்பவே, உடனே அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார்.
அதன் பின் "எங்கள் உறவை பற்றி தவறாக பேச வேண்டாம். யாரையும் குழப்ப விரும்பவில்லை.. இது ஒரு டேர் கேம். அதனால் தான் அப்படி பதிவிட்டேன்" என விளக்கம் தெரிவித்துள்ளார் ஆல்யா மானசா.