ரோஜா, ஜெண்டில்மேன் நாயகி மதுவிற்கு இத்தனை அழகான 2 மகள்களா? அப்போ 2 ஹீரோயின் ரெடி!

புது வெள்ளை மழை என்றதும் குளிர்ச்சியாய் நம் மனதில் தோன்றுபவர் நடிகை மதுபாலா. ரோஜா, ஜெண்டில்மேன், அழகன் என 90களில் பிரபல இயக்குனர்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

திருமணத்திற்கு பிறகு ஒதுங்கியிருந்த இவர் தற்போது தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார்.
எப்போதும் சமூகவலைதளங்களில் பிசியாக இருக்கும் மது தனது மகள்களுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

பார்த்ததுமே அடுத்து 2 ஹீரோயின்கள் தமிழ் சினிமாவிற்கு பார்சல் என்பது புரிந்துவிட்டது.

Previous Post Next Post