47 வயதில் நீச்சல் உடையில் பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே


பம்பாய், முதல்வன் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மனிஷா கொய்ராலா. இவர் ற்போது Lust Stories என்ற படத்தில் நீச்சல் உடையில் நடித்துள்ளார். 47 வயதில் இப்படி நடிக்க ஏன் ஒப்புக்கொண்டார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், மனிஷா கொய்ராளா இது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

இது இயக்குனர் Dibakar Banejeeன் ஐடியா. அவர் அப்படி ஒரு சீன் நடிக்கவேண்டும் என கூறியதும், 'நான் இளம்வயதில் கூட அப்படி நடித்ததில்லை' என கூறினேன்.

அதற்கு அவர் 'அந்த ஒரு காரணத்துக்காக தான் இப்படி நடிக்க வேண்டும்' என கூறினார்.

Previous Post Next Post