பிரபல நடிகையின் கவர்ச்சி உடையால் சர்ச்சை.! உள்ளாடை அணியாமல் வந்ததால் நடந்த விபரீதம்.!!


பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை ஹினா கான், ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் யே ரிஸ்தா கியா கெலதா ஹை என்ற பெயரில் ஒளிபரப்பாகும் இந்தி சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி நடிகையாக விளங்குகிறார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் அதீத கவர்ச்சி உடையணிந்து பங்கேற்றதால், சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

டெல்லியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் ஹினா கான் கலந்து கொண்டார். அப்போது அவர் நீலநிற ஜீன்சும், மார்பகங்கள் தெரியும் வெள்ளைச் சட்டையும் அணிந்திருந்தார், டிரான்ஸ்பரன்டான வெள்ளை உடையுடன் உள்ளாடை அணியாமல் ஹினா கான் சென்றது கேமரா மேன்களுக்கு நல்ல கொண்டாட்டமாக அமைந்தது. கேமரா மேன்கள் வளைத்து வளைத்து ஹினா கானை போட்டோ எடுத்து தள்ளிவிட்டனர். 


அந்த நிகழ்ச்சியில் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஆனால் இந்த போட்டோக்களை பார்த்து இதைபார்த்து கொதித்துப் போன நெட்டிசன்கள், குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒரு நடிகை இது போன்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் ஆபாச உடை அணிந்து வரலாமா என்று கேள்விகளை எழுப்பி நடிகை ஹினா கானை காய்ச்சி எடுத்தனர்.
Previous Post Next Post