உன்னோடு என்னால் ஆட முடியாது: இளைய தளபதி ஓபன் டாக்.!

சிசிஎல் கிரிக்கெட்டில் மிர்ச்சி சிவா அணி வெற்றி பெற்ற போது எங்களை வீட்டிற்கு அழைத்து விருந்து அளித்து இருந்தார். அப்போது விஜயுடன் நாங்கள் டான்ஸ் ஆடினேன். அப்போது அவர் நீ பாட்டுக்கு சம்மந்தமே இல்லாமல் ஏதோதோ ஆடுற உன்னோட ஆட முடியாது என கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். தளபதி விஜய் எப்போதும் மாஸாக நடனமாடுவதாக அனைவருமே கூறுவது உண்டு.



இருப்பினும் சிவா ஆடுவது போல் என்னால் ஆட முடியாது என ஓபனாக கூறியுள்ளார்.

இந்நிலையில் இதை தற்போது பிரபல நடிகரான மிர்ச்சி சிவா ஒரு பேட்டியில் விஜயால் என்னுடன் டான்ஸ் ஆட முடியவில்லை என காமெடியாக கூறியுள்ளார்.
Previous Post Next Post