தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமாகி இருந்தவர் நகுல். நடிகை தேவயானியின் உடன் பிறந்த தம்பியான நகுல் மேலும் ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.
தற்போது எந்தவொரு படங்களில் நடிக்காமல் தன்னுடைய தொழிலில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் நகுல் கடுமையாக உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலமைப்பையே முற்றிலுமாக மாற்றியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி என்னப்பா நகுலா இது? இப்போ இப்படி மாறிட்டாரு என ஆச்சரியத்துடன் கூறி வருகின்றனர்.