
நடிகைகள் இப்போ நிறைய பேர் சமூதாயத்துல நடிக்கிற விஷயங்கள ரொம்ப போல்டா பேசுறாங்க. அதுல முக்கியமா கஸ்தூரிய சொல்லலாம். எந்த பிரச்சனைனாலும் ஏதாவது டுவிட்டர்ல பேசி அதுக்கு நம்ம பசங்க கிட்ட திட்டும் வாங்கிப்பாங்க.
இப்போ அவங்களோட மகன் புகைப்படத்த போட்டு செம ஹாட், மேலாடை இல்லாமல் என்று கமெண்ட் பண்ணியிருக்கார். ஏம்மா பையனுக்கு போய்யா இப்டிபயெல்லாம் போடுவனு வழக்கம் போல நம்ம பசங்க திட்ட ஆரம்பிச்சிட்டாங்க.
