விஜய் தற்போது நடித்து வரும் சர்கார் படத்தில் வில்லனாக நடிக்க 7ம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த டங்கலி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க கீர்த்தி சுரேஷ், ராதா ரவி, பழ கருப்பையா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ஏ. ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தில் விஜய்க்கு வில்லன் ரோலில் ராதா ரவி, பழ கருப்பையா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்து வருவதாக கூறப்பட்டது.
இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் இன்னொரு வில்லன் நடித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் வேறு யாரு இல்லை. சூரியாவின் 7ம் அறிவு படத்தில் வில்லனாக நடித்திருந்த டங்கிலி தான் எனவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.