சின்னத்திரை பிரபல தொகுப்பாளிக்கு ஆண் குழந்தை பிறந்தது:குவியும் ரசிகர்களின் வாழ்த்துகள்

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளிகளில் ஒருவராக விளங்கி வருபவர் அஞ்சனா இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அஞ்சனா சமீபத்தில் நடிகர் கயல் சந்திரனை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார்.

பின் அவர் கர்பமானதால் நிகழ்ச்சியில் தொகுத்து வருவதை நிறுத்தி கொண்டார். இந்நிலையில் அவருக்கு இன்று வாயிற்றுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அஞ்சனாக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனால் அஞ்சனா, கயல் சந்திரன் குடும்பம் சந்தோஷத்தில் உள்ளனர். இருப்பினும் ட்விட்டரில் அஞ்சனா மற்றும் கயல் சந்திரன்க்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனார்.

Previous Post Next Post