ஜிங் ஜக்..ஜிங் ஜக்! பெண் போட்டியாளரை அசிங்கப்படுத்திய கமல்

வார இறுதியில் கமல் வரும் நாட்கள் மட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது. காரணம் அவர் பேசும் விதம் தான்.இன்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் ஜால்ரா யார் என்ற கேள்வியை போட்டியாளர்கள் முன் வைத்தார் கமல்ஹாசன்.

அப்போது பல போட்டியாளர்கள் 'வைஷ்ணவி தான்' என கூறினர். பின்னர் ஜால்ரா என்றால் என்ன என அவர் கேட்க கமல் 'ஜிங் ஜக்..ஜிங் ஜக்' என நடித்து காட்டினார். அது வைஷ்ணவியை அசிங்கப்படுத்தும்படி இருந்தது. உடனே அவர் முகம் சுருங்கிப்போனது.

Previous Post Next Post