முழு நிர்வாணமா நடிச்சாலும் எனக்கு ஓகே! நடிகையை ஷாக் ஆக்கிய கணவர்

பாலிவுட்டில் முன்னணி இயக்குனர்கள் கூட வெப்சீரியஸை இயக்கத்தொடங்கிவிட்டனர். அந்தவகையில் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் சைப் அலி கான், ராதிகா ஆப்தே உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதில் நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்துளளார். இந்த காட்சிகள் இணையம் மட்டுமின்றி தற்போது ஆபாச இணையதளங்களிலும் பரவி வருகிறது.



இது பற்றி ராஜ்ஸ்ரீ கூறுகையில், "என்னை பார்ன் நடிகை என்று கூட மெசேஜ் அனுப்புகிறார்கள். ரொம்ப cheapஆக கமெண்ட் செய்கிறார்கள். நான் அனுராக் காஷ்யப்பை முழுமையாக நம்பினேன். மேலாடையை கழற்றுவது எனக்கு மிகப்பெரிய விஷயம்.

ஆனால் நான் கேமரா முன்பு அதை செய்தேன். நான் வெட்கப்படவில்லை.. மற்றொரு படத்தில் முழு நிர்வாணமாகவே நடித்துள்ளேன். அது பற்றி இப்போ கூறமுடியாது" என கூறியுள்ளார்.



மேலும் அவரது கணவர் தான் எல்லா நேரங்களிலும் உறுதுணையாக இருந்தாராம். "தேவைப்பட்டால் நீ நிர்வாணமாக கூட நடி.. என்னுடைய அனுமதி தேவையில்லை" என அவர் கூறினாராம்.
Previous Post Next Post