பிக் பாஸ் நிகழ்ச்சில் தலைவியாக இருப்பவர் ரம்யா இவர் பிக் பாஸ் வீட்டில் இந்த கேம் ரொம்ப சீப்பா இருக்கு என கூறியுள்ளார் போட்டியாளர்களும் பிக் பாஸைத் திட்டி வருகின்றனர் இதனால் இந்த வாரம் ரம்யா தலைவி பொறுப்பிலிருந்து நீக்குவது போல ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் மஹத்,மும்தாஜ்,சென்றாயன் ஆகிய மூவரும் போலீஸ் வேடமணிந்து டாஸ்க் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இந்த டாஸ்க்கின்போது மஹத்-பாலாஜி இடையே மோதல் ஏற்படுவது போல காட்சிகள் முன்னதாக வெளியாகின.
இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் 'இந்த கேம் ரொம்ப சீப்பா இருக்கு' என பிக்பாஸ் வீட்டின் இந்தவார தலைவி ரம்யா கூறுவது போலவும், பதிலுக்கு பிக்பாஸ் அவரைத் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்குவது போலவும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
இதனால் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் சண்டை,செண்டிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.