அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய இலியானா, புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் இலியானா. இப்படம் ரசிகர்களிடம் பெரிதும் வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து தமிழில் இவர் நடிக்கவில்லை.இதனால் தெலுங்கு பக்கம் போய்விட்டார். அங்கும் அவருக்கு சரிவர வாய்ப்புகள் கிட்டாமல் போனது. ஹிந்தி சினிமாவிலும் நடித்து வரும் அவர் அண்மைகாலமாக தன் ஆஸ்திரேலிய காதலருடன் சுற்றிவருகிறார்.

இருவரும் பல இடங்களில் மக்கல் கண்ணில் பட்டிருக்கிறார்கள். கல்யாண சர்ச்சைகளுக்கு பதிலளிக்கவில்லை இன்னும் இவர்கள். அதே போல இலியான கர்ப்பமாக இருக்கிறார் என செய்திகள் வந்தது.

ஆனால் அவர் அதை உடனடியே மறுத்துவிட்டார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார். இதை 7 லட்சம் பேர் லைக் செய்துள்ளார்கள்.


Previous Post Next Post