உச்சக்கட்ட கோபத்தில் பாலாஜியின் மீது குப்பையைக் கொட்டிய ஐஸ்வர்யா... பல அதிரடியான மாற்றங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் ஒன்றைப் போல் மக்களிடம் சீசன் 2 வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் பல வித்தியாசமான டாஸ்க்குகளைக் கொடுத்து மக்களை கவர முயற்சி செய்துள்ளனர்.

நேற்றைய தினத்தில் ஐஸ்வர்யா, பாலாஜிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. அதே போல் இன்றைய ப்ரொமோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் ஐஸ்வர்யா பயங்கர கோபத்தில் பாலாஜியின் மேல் குப்பைகளைக் கொட்டியுள்ளார். பலர் தடுத்தும் நிறுத்தாமல் அவர் இவ்வாறு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







Previous Post Next Post