கழிவறைக்குல் இருந்த விஷ பாம்பு பின் நடந்தது என்ன தெரியுமா?

வர்ஜீனியாவில் வசித்து வரும் ஜேம்ஸ் என்பவரின் வீட்டு கழிப்பறையில் பைத்தான் பாம்பு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அலறி அடித்து கொண்டு தன் நண்பனை எழுப்பிய ஜேம்ஸ் பாம்பை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஜேம்ஸ் தன் நண்பரின் உதவியுடன் மீன் பிடி கொக்கியில் கயிறு கட்டி பாம்பை பிடித்துள்ளார். பின்பு வர்ஜீனியா கடல் உயிரினங்கள் அமைப்பை சேர்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழிவறையில் இருந்து பாம்பை வெளியேற்றிய காட்சிகளை தனது முகநூல் பக்கத்தில் ஜேம்ஸ் பதிவிட்டிருந்தார். மேலும் வெளியேற்றும் போது பாம்பு அவர்களை தாக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Previous Post Next Post