கோட்டை இராணுவத்தினருடன் – இராணுவத் தளபதி சந்திப்பு!!

யாழ்ப்பாணத்துக்கு இன்று திடீரென வருகை தந்துள்ள, இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க யாழ்ப்பாணம் கோட்டையில் அமைந்துள்ள ராணுவத்தினருடன் தற்போது சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.









Previous Post Next Post