செம்மொழி பூங்கா! புதர்களின் மறைவில் இருக்கும் இளம் ஜோடிகளின் மோசமான செயல்!!- வீடியோ

சிறுவர்கள் அதிகம் வருகைத்தரும் சென்னை செம்மொழி பூங்காவில் இளைஞர், யுவதிகள் அத்து மீறி நடந்து கொள்வதாக அப்பகுதிக்கு வருகை தரும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.இரவு நேரங்களில் வண்ணமயமாக காட்சியளித்த செம்மொழி பூங்கா, தற்போது குறைவான விளக்கொளியில் இரவு நேரங்களில் அழுது வடிகிறது.

செம்மொழி பூங்காவில் புதர்களின் மறைவில் இருக்கும் இளம் காதல் ஜோடிகளினால் 7 மணிக்கே பூங்காவை மூடிவிடும் சூழ்நிலை வந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அப்பகுதிக்கு குழந்தைகளுடன் செல்லும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.


Previous Post Next Post