வவுனியாவில் இரயிலுடன் மோதி பலியான இரண்டு உயிர்கள்!

 வவுனியா – பறநாட்டன்கல் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு இரு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

குறித்த விபத்து நேற்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளது.பறநாட்டன்கல் புகையிரதக் கடவைக்கு அருகாமையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோது


இந்த விபத்தின் காரணமாக 15 நிமிடங்கள் தாமதித்தே குறித்த ரயில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post