தன் மகன் வயதுள்ள நடிகை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரபல நடிகை - வெளியான இளம் நடிகரின் புகைப்படம்

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருவதை பற்றி பலரும் பேசி வருகிறார்கள். இந்த பிரச்சனை ஹாலிவுட்டிலும் இருக்கிறது.





சில நாட்களுக்கு முன் பிரபல தயாரிப்பாளர் வெய்ன்ஸ்டீன் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டது. இதை முக்கியமாக குற்றம் சாட்டியவரை் நடிகை ஆசியா அர்ஜெண்டோ.

தற்போது இவரே ஹாலிவுட்டை சேர்ந்த 17 வயதான இளம் நடிகர் ஜிம்மிம் பென்னட்டை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.





இவர் மீது காதல் கொண்டதாகவும் கலிபோர்னியாவில் ஹோட்டலில் மது போதைக்கு ஆளாக்கி அவருக்கு பாலுறவு கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்ட ஜிம்மிக்கு 3.5 மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு கொடுக்கும் படி வழக்கு போடப்பட்டதாம். ஆனால் 3.80 லட்சம் டாலர்கள் கொடுக்கப்பட்டு பிரச்சனை முடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Previous Post Next Post