தமிழ் சினிமாவில் மாதவன் நடித்த ஜேஜே படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா. பின்னர் அட்டகாசம், தம்பி, நான் கடவுள் என பல படங்களில் நடித்து வந்தார்.

இலங்கை பெண்ணான பூஜா பின்னர் சிங்கள படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். அதிகம் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவரின் சமீபத்திய புகைப்படங்களில் வெளியானது.
ஸ்லிம்மாக இருந்த பூஜா இதில் உடல் எடை கூடி காணப்படுகிறார். சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற விருதுவழங்கும் விழாவில் பூஜாவுக்கு இலங்கை பிரதமர் முத்தம் கொடுத்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.